சிங்கம் புலி படத்தில் நடித்த நடிகையா இவங்க..? இவரின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா…? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

சிங்கம் புலி படத்தில் நடித்த நடிகையா இவங்க..? இவரின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா…? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும் முதல் படத்திலேயே மக்கள் மனதிலஎளிதில் இடம் பிடித்துவிட்டு பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடிப்பார்கள். இப்படி இளம் நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்பே முன்னணி நடிகைகளுக்கு தோழியாகவும் அல்லது சில சைடு கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார்கள் நாளடைவில் அந்த புகைப்படங்களும் வெளிவந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும் .இப்படி சடு கதாபதிரங்களில் நடிக்கும் நடிகைகள் பின்னர் பிரபலமாகி குனசிதர வேடங்களிலும் பல படங்களில் நடிக்க தொடங்குவார்கள்.இப்படி நடிகைகளுக்கு பின் தோழியாக நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபதிரங்களில் நடித்தவர் நடிகை நீலு. இவர் பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்திருந்தாலும் அதன் பின்பு ஆயுத எழுத்து, ஆஞ்சிநேய, குண்டக்க மண்டக்க,

சிங்கள் புலி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் சிங்கம் புலி. நடிகர் ஜீவா இரட்டை வேடத்தில் நடிக்க நடிகை ரம்யா மற்றும் சந்தானம் நடிக்க இந்த திரைப்படத்தை இயக்குனர் சாய்மணி இயக்கி இருந்தார்.

சினிமாவில் சில் காட்சிகளில் தோன்றி ரசிகர்களை இன்று வரை பேச வைக்கும் நடிகைகள் சிலர் தான்.அதிலும் பல முன்னணி நடிகைகளே நடித்து வந்தாலும் அவ்வளவாக மக்களை நடிகைகள் கவர்வது இல்லை.அந்த வகையில் ஒரு படத்தில் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர்

நடிகை நீலு அவர்கள்.இவர் 2011 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான படமான சிங்கம் புலி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்கள்.

மேலும் இவர் அதற்கு பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.இவர் தற்போது என்ன செய்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.சமீபத்தில் நடிகை நீலு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.அதில் அவர் கூறுகையில்

அந்த படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போல தான் எடுத்து இருந்தார்கள்.அனால் படம் வெளியான பிறகு தான் தெரிந்தது என்கிட்டே சொன்னது ஒன்னும் படத்துல ஒன்னு ஓடுது என கூறியுள்ளார்.மேலும் இவர் தற்போது அவர் beautician ஆக

வேலை செய்து வருகிறார்.மேலும் இவர் தற்போது தனது சமுக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் இவங்களா அது என வாயடைத்து போயுள்ளர்கள்.அவரது ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

அந்த புகைப்படம் கீழே உள்ளது.