சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் நடிகை ரோஜாவின் மகள்!! அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் ஆடிப்போயிடுவீங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. இவர் தற்போது எந்த ஒரு படத்திலும் நடிப்பதில்லை. ஆனால் கூடிய விரைவில் இவருடைய மகள் அன்ஷுமாலிகா நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. ஆம் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா நடிக்கவுள்ளாராம். பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மகனும் இ ளம் நடிகருமான துருவ் விக்ரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.