சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை அனுஷ்கா எப்படி உள்ளார் என்று தெரியுமா .? வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள்..!!
ஸ்வீட்டி ஷெட்டி, அவரது மேடைப் பெயரான அனுஷ்கா ஷெட்டியால் அறியப்படுகிறார், இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். மூன்று சினிமா விருதுகள், ஒரு நந்தி விருது, ஒரு டிஎன் மாநில திரைப்பட விருது மற்றும் மூன்று பிலிம்பேர் விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர்.
2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் – நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அனுஷ்கா எல்லோருடனும் சகஜமாக பழகும் இயல்பை கொண்டுள்ளார். இவரிடம் பேசிப்பழகியவர்கள், இவரது அன்பில் கட்டுண்டு இருக்க வேண்டியதுதான். அவருடன் ருத்திரமாதேவியில் இணையாகவும், பாகுபலி திரைப்படத்தில் எதிர் நாயகனாகவும் நடித்த ராணா, பாகுபலி திரைப்படத்தின் வெளியீட்டு விழாவின் போது பின் வருமாறு கூறினார்.
நடிகை அனுஷ்கா சினிமாவிற்கு அறிமுகமாகும் முன்பு அவர் முதன்முதலில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.