சினிமா துறைக்கு வருவதற்கு முன்னாள் நடிகை அனுஷ்கா என்ன தொழில் செய்தார் என்று தெரியுமா .. அட இந்த தொழில் செய்தாரா?? அட பா வ மே உண்மையை போட்டு உடைத்த நடிகர் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிகட்டி பறந்த நடிகை அனுஷ்கா செட்டி. தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார்.

சமீபத்தில் குண்டாகி படவாய்ப்புகளை இழந்து வரும் அனுஷ்கா பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கினார்.

இதையடுத்து சைலன்ஸ் படம் தோல்வியில் முடிய வீட்டில் திருமணம் பற்றி பேசினார்களாம். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் அனுஷ்கா சர்மாவும் அவரது பெற்றோர்கள்.

இன்னும் கோயில் கோயிலாக சென்று திருமண வரணை பார்த்து வருகிறார்களாம். இந்நிலையில், தெலுங்கு சினிமா நடிகைகளுக்கு யோகாசனம் கற்றுத்தரும் பணியைதான் செய்தாராம்.

அதன்பின் உயரமாக அழகாக இருந்ததால் சிலர் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து தெலுங்கு சினிமாவில் நடித்து அறிமுகமாகினார்.

https://www.instagram.com/p/8KUHDIjjyO/?utm_source=ig_web_copy_link