சின்னத்தம்பி திரைப்படத்தில் ம ன ந லம் பா தித்த வராக எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் கா ட்சி யில் நடித்த நடிகரா இவர்? ஆளே அடையாளம் தெ ரியா மல் இப்படி மாறீட்டாரே..!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு நடித்த சின்ன தம்பி என்ற திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் வி தவை யாக நடித்த நடிகை மனோரமாவுக்கு தாலி கட்ட செல்லும் கேரக்டரில் எனக்கு கல்யாணம்… எனக்கு கல்யாணம் என அ ப்பா வித் தனமாக பேசி நடித்தவர் சின்னதம்பி மார்த்தாண்டன். காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமானவர்கள்.

மேலும் அவர்கள் இல்லை என்றல் படங்கள் ஓ டாது . அந்த படத்தில் நடித்தவர் தான் நடிகர் மார்த்தாண்டன். பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதா ரவி நடித்த சின்னத்தம்பி திரைபடத்தில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என கூறிக் பை த்தி யக் காரர் போல் வருவதை பார்த்திருப்பீர்கள் அது அவர் தான்.

நகைச்சுவை கா ட்சிகளு க்காக வே எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் சில நிமிடங்களிலும் வரும் நகைச்சுவை கலைஞர்களும் மக்கள் மனதில் ம றக்க முடியாத இடம் பிடித்துள்ளார்கள். மேலும் சில படங்களில் அவர் வி ல்லன், மந்திரவாதி போல நடித்துள்ளார்.

மேலும் கடந்த பல வருடங்களாக அவரை திரையில் காண மு டிவதி ல்லை. அண்மையில் தனியார் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேந்திரன் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அதில் இருப்பது மார்த்தாண்டன் தான் என ரசிகர்கள் ஆ ச்சரிய மடைந்து ள்ளன.