சின்னத்திரை சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு அழகான மனைவியா.. அட, இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. இதோ வை ரல் புகைப்படம் ..!!!

சினிமா

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தீபக். இதன்பின் சன் தொலைக்காட்சியில் தென்றல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி இவருடைய புகழுக்கு மற்றொரு காரணம்.இதன்பின் இவருக்கு தண்ணில கண்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடுவில் சில ஆண்டுகள் விஜய் டிவியில் இருந்து வெளியேறிய தீபக் ஜீ தமிழில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மேலும் தற்போது மீண்டும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்காக விஜய் தொலைக்காட்சிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் தீபக் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சின்னத்திரை நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு அழகான மனைவியா என்று கேட்டு வருகின்றனர். இணையத்தில் பரவி வரும் அந்த புகைப்படம் இதோ..