சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்ததா.? அட இவரது கூட ஒரு பிரபலமா ..?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்ததா.? அட இவரது கூட ஒரு பிரபலமா ..?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.பின்பு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. இதனால் அவர் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவந்தார். பின்பு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். பின்பு அவர் நடன இயக்குனர் மெர்வின் லுயிசை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பரவியது இதற்க்கு அவர்களிடமிருந்து எந்த ம று ப்பும் வரவில்லை.

சமிபத்தில் மெர்வின் லூயிஸின் பிறந்தனலன்று அவருடன் நெ ரு க்க மாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது காதலை உ றுதி ப டு த்தினார் நடிகை சனாகான். பின்னர் அவர் மோ ச மான செயல்களில் ஈ டுப ட்டவர் என தெரிந்தவுடன் அவருடன் இருந்து காதலை மு றி த்து கொண்டார் சனா கான்.

அதற்க்கு பிறகு Mufti Anaas என்பவருக்கும் நடிகை சனா கானிற்கும் குஜராத்த்தில் திருமணம் நடந்தது. நடிகை சானா கான் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கும் ஒரு மத வழியைப் பின்பற்ற போவதாக முன்பு அறிவித்து இருந்தார்.

இதோ அவருடைய கணவரின் புகைப்படம்…