சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? மாப்பிள்ளை யார் தெரியுமா? புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமாக ரசிக்கப்பட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வருபவர் தான் கோமதி பிரியா என்பவர் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் மலையாளத்தில் இவர் நடித்த வரும் ஒரு சில சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவருக்கு தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று அவர் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் படி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்தவுடன் எல்லோரும் திருமணம் ஆகி விட்டதா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இல்லை இது சீரியலில் வரும் காட்சிக்காக எடுக்கப்பட்டது என்று  தெரிய வந்துள்ளது…