சிறுத்தை பட வி ல்லன் மனைவி இந்த பிரபல முன்னணி நடிகையா ..? அட இவருக்கு அழகான மகளும் கூட உள்ளதா.? இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்க யாரென்று ..!!சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் வி ல்லனாக வரும் பாவுஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பாவுஜி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில் அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அவரின் மனைவியை பார்த்த ரசிகர்கள் வா யடை த்து போயுள்ளனர்.
டி ஷ்யூ ம், ஜே.ஜே போன்ற திரைப் படங்களில் நடித்த நடிகை மாளவிகாதான் இவருடைய மனைவி.அவருக்கு வளர்ந்த அழகிய மகளும் உள்ளனர். இதோ இணையத்தில் வெளியான புகைப்படங்கள் ..