நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் மட்டும் தான் ஒரு திரைப்படத்தில் வாரிசு நடிகை மற்றும் நடிகராக நடிக்க முடியும்.அது ஏதும் இல்லாமல் நடிகர் யாஷ் அவர்கள் மேடைப் பெயரால் அறிய ப்பட்ட நவீன் குமார் கவுடா, கன்னட சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய தி ரை ப்பட நடிகர். மோஷ்னா மனசு மூ லம் யாஷ் தனது திரை ப்பட த்தில் அறிமுகமானார். அவர் தனது வருங்கால மனைவி ராதிகாவுக்கு ஜோடியாக ஆண் கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த படம் வெற்றி பெற்றது மற்றும் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றது. மொடலசலா, ராஜதானி, கிரடகா, நாடகம், கூக்லி, ராஜா ஹுலி, கஜகேசரி, திரு. மற்றும் திருமதி ராமாச்சாரி, மாஸ்டர்பீஸ் மற்றும் கேஜிஎஃப் அத்தியாயம்.
இதனை தொடர்ந்து ந்மாது யாஷ் என்ற நடிகர் தனது ஒரு திரைப்படத்தின் மூலமாக ஒரு எண்ணற்ற மக்கள் மனதில் தனெக்கென ஒரு இடத்தை கவர்ந்து தற்போது வரை இவரது அடுத்த திரைப்படம் எப்போது என்று மக்களை ஏங்க வைத்து கொண்டு உள்ளார் என்பது தர்போதுகுரிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து அவரது வெற்றிக்கான உயர்வு ஊடகங்களால் நன்கு ஆவணப்படுத்த பட்டுள்ளது.மேலும் அவர் பிரபலமான கன்னட திரைப்பட நடிகர்களில் ஒருவராக மதிப்பிடப்பட்டார் நவீன் குமார் கவுடா 1986 ஜனவரி 8 ஆம் தேதி பிறந்தார். கர்நாடகாவின் ஹசனா ஹாசன் மாவட்டத்திற்கு அருகிலுள்ள புவனஹள்ளி என்ற கிராமத்தில் கன்னட மொழி பேசும் வோகலிகா சமூகத்தில் பிறந்தார்.
இந்த நடிகரின் அதாவது நமது மக்கள் மனதை கவர்ந்த நடிகர் இவரது தந்தை என்ன வேலை செய்கிறார் என்று கேட்டல் ஒரு போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ் டிரைவர் தான் எப்படிப்பட்ட இந்த ஒரு கூலி அப்பாக்கு இப்படி ஒரு மகனா என்ற எண்ணம் மக்கள் அனைவருக்கும் வந்தது உண்மை தான் அதும் ஜே. கே.எஸ்.ஆர்.டி.சி போக்குவரத்து சேவையிலும், பின்னர் பி.எம்.டி.சி போக்குவரத்து சேவையிலும் ஓட்டுநராக பணியாற்றினார். மேலும் அவரது தாயார் புஷ்பா லதா ஒரு இல்லத்தரசி. அவருக்கு நந்தினி என்ற தங்கை உள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு கூலி தொழிலாளி மகன் இப்படி ஒரு பிரபல நடிகர் என்பது நமக்கு எப்படி இருக்குமோ ஆனால் இவரது அப்பாக்கு இந்த நடிகர் கொடுக்கும் ஒரு நல்ல பரிசு.இதனை தொடர்ந்து இவரது பள்ளி பருவத்தை கர்நாடகாவில் உள்ள பள்ளியில்தனது பள்ளி பருவத்தை முடித்தார் என்பது தற்போது குறிப்பிடத்தகது.அங்கு அவர் மகாஜனா கல்விச் சங்கத்தில் தனது முன் பல்கலைக்கழகப் படிப்பை செய்தார் மற்றும் படிப்பை முடித்த பின்னர், பிரபல நாடக கலைஞர் பி.வி.கராந்த் உ ருவாக்கிய பெனகாநாடக குழுவில் சேர்ந்தார்.அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான கே.ஜி.எப் சாப்டர் 2 திரைப்படம் உருவாகி உள்ளது, இன்று அவரின் பி றந்தநாள் என்பதால் அப்படத்தின் டீஸர் வெளியானது.இந்தியளவில் அனைத்து ரசிகர்களும் இப்படத்தை எதிர்பார்த்துள்ளதால்.அந்த டீஸர் வெளியான 12 மணி நேரத்திற்குள் 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இ ந்நிலையில் தற்போது நடிகர் யஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.