சிறுவயதில் இருக்கும் இந்த பெண் குழந்தை யாரென்று தெரிகிறதா? இவர் தான் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகை! இதோ அந்த புகைப்படம்..!!

சினிமா

சினிமா துறையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை, 8 ஆண்டுகளாக கா தலித்து இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது.

அவர் அதன் பிறகு திரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, “சூப்பர் டீலக்ஸ்” படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார். பல நடிகைகளை திருமணத்திற்கு பிறகு சினிமாவை வி ட்டு ஒதுக்கி விடும் நிலையில், பெரிய இடத்து மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வீடியோவை பார்த்த த்ரிஷா, அனுபமா, ரெஜினா கசாண்ட்ரா, பார்வதி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கணவரின் அன்பு மழையோடு சேர்த்து, வ ழ்த்து மழையிலும் மகிழ்ச்சியாக நினைந்து வருகிறார் சமந்தா.

இந்த நிலையில் தற்போது சமந்தா சிறு வயதில் தன்னுடைய அம்மாவின் இடுப்பில் அமர்ந்து இருக்கும் புகைப்படமும் தற்போதைய புகைப்படமும் சேர்ந்து வைரலாகி வருகிறது. சிறு வயது சமந்தாவிற்கும் இப்போதைய சமந்தாவிற்கும் ஆள் அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.