சிவாஜி பட வி ல்லன் நடிகருக்கு இவ்வளவு அழகான மகளா.? நடிகைகளை மிஞ்சிய பேரழகு..!! பு கைப்படத்தைப் பார்த்து அ தி ர் ச் சியில் உ றை ந்து போன ரசிகர்கள்..!!

சினிமா

சினிமா உலகம் என்பது மிகப் பெரிய வட்டாரம். அப்படிப்பட்ட சினிமாவில் விரும்பும் எல்லோருக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்து வி டாது. ஆனால், வாய்ப்பு கிடைத்து விட்டால் திறமை இருப்பவர்கள் கூடிய விரைவில் அவர்களே எ தி ர்பாரக்காத இடத்திற்கு அவர்கள் சென்று விடுவார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வி ல்ல னாக க லக்கிக் கொண்டிருந்தவர் நடிகர் சத்யராஜ். அப்போது அவர் மிகவும் பிசியாக இருந்து வந்த காரணத்தினால் அதிகமான பட வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாததால், தெலுங்கு சினிமாவில் இருந்து வந்த நடிகர் சுமனுக்கு அந்த வாய்ப்பு சென்றது.

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி என்ற திரைப்படத்தில் வி ல்ல னாக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை எந்த ஒரு ம று ப்பும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டு தெலுங்கு சினிமாவைத்  தா ண்டி தமிழில் கூட இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் கல்லூரி படிப்பை சென்னையில் தான் படித்து இருந்தார். தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருந்தாலும், தெலுங்கில் நடிகராக இருந்ததினால் அந்த பழக்க வழக்கம் தமிழ் சினிமாவில் நடிக்கும் பழக்க வழக்கத்தை கொஞ்சம் மாற்றி த மி ழில் அசத்தியிருந்தார்.

இவர் சினிமாவில் முதன் முதலில் தமிழ் படத்தின் மூலம் தான் நடிக்கத் துவங்கியுள்ளார். நடிகர் சுமன் 1979ஆம் ஆண்டில் நீச்சல் குளம் என்ற ஒரு தமிழ் படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுமார் 40 ஆண் டுகளாக நடித்து வருகின்றார் சுமன். த மிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து இருக்கின்றார்.

தற்போது வயதான காரணத்தினால் கொஞ்சம் சினிமாவில் இருந்து வி ல கி இருக்கின்றார். தற்போது அரசியல் பக்கம் சென்றுள்ளார். மேலும் அவரின் மகள் தற்போது சினிமாவில் நடிக்க வரப்போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் பரத நாட்டிய கலைஞராவார். அப்படி இருந்த அவரது மகள் அடுத்து சினிமாவில் எப்படி நடிக்க போகிறார் என்று தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு ஆ ர் வத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதோ அவரின் மகளின் புகைப்படம்…