சிவாஜி பட வி ல் லனுக்கு இப்படி ஒரு அழகான மகளா.? அடேங்கப்பா , நடிகைகளை மிஞ்சும் பேரழகியாக உள்ளாரே ..!! புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!

சினிமா

சினிமாவில் எல்லோருக்கும் வாய் ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. ஆனால், வாய் ப்பு கிடைத்துவி ட்டால் கூடிய விரைவில் எதி ர்பாராத இடத்திற்கு அவர் சென்று விடுவார்கள். அப்படி ஒரு வகையில் வி ல்ல னாக கலக்கிக் கொண்டிருந்த நடிகர் சத்யராஜ். இருக்கும் வந்த பட வாய் ப்பை நடிக்க முடியாத நாள் தெலு ங்கு சினிமாவில் இருந்து நடிகை சுமனுக்கு சென்றது.

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி என்ற திரைப்படத்தில் வி ல்ல னாக நடிக்கும் வாய் ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வாய் ப்பை எந்த ஒரு பதிலும் சொல் லாமல் உட னடியா க ஒ ப்புக் கொண்டு தெலுங்கு சினிமாவை தாண்டி த மிழில் கூட இவர் மிகப் பிரபலம் அடைந்தார்.

இவர் கல்லூரி படிப்பை சென்னையில் தான் படுத்து இருந்தார். த மிழ் மக்க ளின் பழக்க வழ க்கங்கள் தெரி ந்திரு ந்தாலும் தெலு ங்கில் நடிகராக இருந்ததினால் அந்த பழ க்கவழ க்கம் சினிமாவில் நடிக்கும் பழ க்கவழ க்கத்தை கொஞ்சம் மாற்றி த மிழில் அச த்தியிரு ந்தார்.

இவர் சினிமாவில் முதல் முதலில் த மிழ் படத்தின் மூ லம் தான் நடிக்கத் துவ ங்கியு ள்ளார். நடிகர் சுமன் 1979ஆம் ஆண்டில் நீச்சல் கு ளம் என்ற ஒரு த மிழ் படத்தின் மூ லம்தான் சினிமாவுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுமார் 40 ஆண் டுகளாக நடித்து வருகின்றார்.

த மிழ் மட்டும ல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொ ழிக ளிலும் கிட்ட த்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து இருக்கின்றார். தற்போது வ யதா ன காரண த்தினால் கொ ஞ்சம் சினிமாவில் இருந்து வி லகி இருக்கி ன்றார். தற்போதைய அ ரசி யல் பக்கம் சென்று ள்ளார்.

மேலும் அவரின் ம கள் சினிமாவில் நடிக்க வர ப்போ வதாக சில த கவல்கள் வெளியாகி உள்ளது. அவர் பர தநா ட்டிய கலை ஞராக இருந்த அவரது ம கள் அடுத்து சி னிமாவில் எப்படி நடிக்க போ கிறார் என்று தெ லுங்கு ரசிக ர்கள் ம த்தியில் பெரும் ஒரு ஆ ர்வ த்தை ஏற்ப டுத்தி வருகி ன்றது. இதோ அவரின் ம களி ன் புகைப்படம்…