சி க ரெ ட்டா அப்படினா என்ன என்று கேட்ட தனலட்சுமி…!! வீடியோவின் மூலம் ஆ ப் பு வாய்த்த ரசிகர்கள்…!! வீடியோவைப் பார்த்து ம ர ணமாக க லா ய்க்கும் நெட்டிசன்கள்…!! என்ன வீடியோ தெரியுமா…?

Videos வைரல் செய்திகள்

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள தனலட்சுமி சிகரெட் குடிப்பது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனக்கு சிகரெட் என்றாலே என்னவென்று தெரியாது என பிக்பாஸில் தனலட்சுமி பேசியிருந்த நிலையில், தற்போது அவரின் பழைய வீடியோ ஒன்றை போட்டு நெட்டிசன்கள் க லா ய்த்து  வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த சீசனிலும் இல்லாதது போல் இந்த முறை மக்களில் இருந்து இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே அனுப்பி இருக்கின்றனர்.

ஒருவர் தனலட்சுமி, மற்றொருவர் திருநங்கை ஷிவின். இதில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருப்பவர் தனலட்சுமி. பிக்பாஸ் தொடங்கியது முதலே சண்டை, சச்சரவு என்று கன்டென்ட் கொடுப்பவராக இருந்து வருகிறார். 21 வயதே ஆகும் தனலட்சுமி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஆரம்பத்தில் டிக் டாக்கில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். எந்த ஒரு படம் வெளியானாலும் அந்த படத்தில் வருவது போலவே அப்படியே மேக்கப் போட்டுக் கொண்டு அவர் ரீல்ஸ்களை செய்து வெளியிட்டு வந்தார்.

டிக் டாக் முடங்கிய பின்பு இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் இவ்வாறு செய்து வந்துள்ளார். இந்த முறை பிக்பாஸில், மக்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தனலட்சுமிக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் இவர் பிக்பாஸ் உள்ளே அனுப்பப்பட்டிருந்தார். பிக் பாஸ் தொடங்கிய நாள் முதலே சண்டை, சண்டை என இருந்து வருகிறார் தனலட்சுமி.

இது பார்ப்பவர்களுக்கு சற்று எ ரி ச் சலையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் ஜி பி முத்து, அசல் கோளாறு, அசீம், ராபர்ட் மாஸ்டர் என தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் ச ண் டை போட்டு வருகிறார் தனலட்சுமி. விளையாட்டாக ஏதாவது சொன்னால் கூட உடனே கோ பி த்துக் கொண்டு மிக ஆ க்ரோ  ஷமாக ச ண் டை போடுகிறார். இந்த நிலையில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வை ர ல் ஆகி வருகிறது.

ச மீபத்தில் தனலட்சுமி தனக்கு பிக்பாஸ் வீட்டில் ஸ் மோக்கிங் ரூம் இருப்பது தெரியாது என்று கூறியிருந்தார். அதாவது பிக் பாஸ் வீட்டில் பு கை பிடிப்பதற்காக தனியாக அறை ஒன்று உள்ளது. பெண் போட்டியாளர்கள் கூட அவ்வப்போது சென்று பு கை பிடித்து வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் தனலட்சுமி தனக்கு அவ்வாறு இருப்பதே தெரியாது என்று பேசி இருந்தார்.மேலும் சிகரெட் பெட்டி கூட எப்படி இருக்கும் என்று தெரியாது என  ஜனனியிடம் கூறியிருந்தார்.

அதற்கு ஜனனி அமுது கூட இப்போது எடுத்துட்டு போனாரு பார்க்கவில்லையா என்று கேட்க, இல்லை நான்  பார்க்கவி ல்லை என்று பதில் அளித்தார் தனலட்சுமி. சி கரெட் பெட்டி கூட எப்படி இருக்கும் என்று தனக்கு தெரியாது என்று பேசி இருந்த தனலட்சுமிக்கு ஆ ப் பு அ டி க்கும் விதமாக அவரது வீடியோ ஒன்றை எடுத்து நெட்டிசன்கள் இணையத்தில் வை ர ல் ஆக்கி வருகின்றனர். அதில் தனலட்சுமி சி க  ரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து ம ர ண மாக அவரை க லா ய்த்து வருகின்றனர்.