சினிமாவை பொறுத்தவரை திரைப்படங்களில் பல வி ல்ல ன் நடிகர்கள் நடித்து பிரபலமாக இருந்து வந்தாலுமே கூட எல்லாரும் படங்களில் தொடர்ந்து நடித்து வருவது இல்லை. அந்த வகையில் நடிகர் ரகுவரன் முதல் தொடங்கி இன்று விஜய் சேதுபதி வரை பல வி ல்ல ன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சி றுத் தை திரைப்படத்தில் வி ல்ல னாக நடித்து அசத்தி இருந்தவர் தான் நடிகர் அபினாஷ். இவர் கன்னட சினிமாவில் டாப் நடிகராக இருந்து வந்தவர். கன்னட சினிமாவை தாண்டி சில மொழி படங்களில் நடித்து அசத்தி இருப்பார். நடிகர் ரஜினி நடித்த ச ந்திரமு கி திரைப்படத்தில் கூட இவர் சாமியாராக நடித்திருப்பார்.
அதன் பின் மெகா ஹிட்டான சி றுத் தை படத்தில் வி ல்ல னாக நடித்து பலருக்கும் தெரிந்த ஒரு முகமாக மாறினார். இந்த படத்தில் அவரின் க தாபாத் திரம் நல்ல வரவேற்ப்பு பெற்று இருந்தது.மேலும் இவர் தமிழில் அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க வில்லை. மீண்டும் கன்னட சினிமா பக்கமே சென்ற அவர் செட்டில் ஆகி விட்டார்.
மேலும் அவரின் மனைவி கூட பிரபலமான ஒரு கன்னட சினிமாவின் நடிகை தான். அவரும் இவரை போலவே பல தமிழ் படங்களில் நடித்து இருக்கின்றார். அதுமட்டுமின்றி சின்னத்திரை பல சீரியல்களில் நடித்துள்ளார். காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களிலும் நடித்து அசத்திருப்பார்.
அதுமட்டுமின்றி டிஷ்யூம், ஜே.ஜே போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா தான் இவருடைய மனைவி. தற்போது அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி லை க்குகளை அ ள்ளி வருகின்றன.