சீசன் 5 ராஜு.. இப்போ சீசன் 6-ல் டைட்டில் வின்னர் யாரென்று தெரியுமா? கமலே கூறிய போட்டியாளர் இவர்தான்!! இணையத்தில் கசிந்த வீடியோ!!

Tamil News

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் வரலாறு என்றால் முதலில் இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் இந்தியாவில் இந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு மிகவும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி தற்போது நடைப்பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி தமிழுலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் உலகநாயகன் கமலை கொண்டு தொகுத்து வருகிறது. தற்போது சீசன் 6 நடைபெற்று வருகிறது.சீசன் 5 ராஜு.. இப்போ சீசன் 6-ல் டைட்டில் வின்னர் யாரென்று தெரியுமா? கமலே கூறிய போட்டியாளர் இவர்தான்!! இணையத்தில் கசிந்த வீடியோ!!

இந்நிலையில், இந்த சீசன் வெற்றியாளர் யாரென்று கமல் ஒரு ப்ரோமோவில் கூறியுள்ளார் என ஒரு வீடியோ இணையத்தில் கூறப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் ஆர்வமாக இருக்கும் நபர் என்றால் இந்த வீடியோவை பாருங்கள்!! ஆனால் அப்படி ஒன்றுமே இல்லை.

இதோ அந்த வீடியோ!!