சீரியலில் இருந்து வெளியேறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜான்சிராணி!! இனி புது ஜான்சிராணி இவரா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

சன் டிவியில் படு ஹிட்டாக எதிர்நீச்சல் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த தொடரில் வில்லி  கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காயத்ரி கிருஷ்ணன். ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் இனி அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்களால் வேறு யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது. இந்த சீரியலை தொடர்ந்து காயத்ரி ஜீ தமிழ் தொடரில் நடித்து வருகிறார். புதியதாக விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டு  இருக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிப்பதாக இருந்தார்.

ஆனால் திடீரென தொடரில் இருந்து விலகி விட்டார். காரணம் கால்ஷீட் பிரச்சனை. தற்போது கிழக்கு வாசல் தொடரில் அவருக்கு பதில் யார் நடிப்பார் என்ற பெரிய கேள்வி எழுந்து வருகிறது. அவருக்கு பதில் பிரபல நடிகை தாரணி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.