சீரியல் நடிகரின் மனைவியை ப டுக்கை க்கு அ ழைத்த பிரபல நடிகர் ஜான் விஜய்!! ச்ச்ச இவரா இப்படி? அட அவங்களும் பிரபல நடிகையாச்சே!! யார் தெரியுமா??

சினிமா

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது வ தந் திகள் வருவது சாதாரணமான ஒன்று. அதிலும் பிரபலமாகி வரும் நடிகர் நடிகைகள் மீது கி சு கி சு க்கள் வருவது இப்போது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. இந்த வ தந்தி களு க்கு சி க்காத முன்னணி நடிகர் நடிகைகளே இல்லை.

மேலும் அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா, பசுபதி, ஷகீல், கலையரசன் சஞ்சனா சிங் என பல முன்னணி சினிமா பிரபலங்கள் தனது சிறப்பான நடிப்பால் கலக்கி இருந்தார்கள். இந்த படத்தில் ஆர்யாவிற்கு பக்க ப லமாக டாடி எனும் கதாபாத்திரத்தில் நடித்து  இருந்தவர் பிரபல குணசித்திர நடிகர் ஜான் விஜய்.

இவர் ஆரம்பத்தில் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய இவர் தனது நடிப்பால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களை க வர்ந் தார். நகைச்சுவை, வி ல்லன், செண்டிமெண்ட் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற் போல் தனது நடிப்பை வெளிப்படுத்தி  தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

மேலும் இந்நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் த விர்க்க மு டியாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். அந்த வகையில் பல பெண்கள் மற்றும் நடிகைகள் இவர் மீது பல வ ழக்கு களை தொ டுத்துள் ளனர் கடந்த 2018-ம் ஆண்டு ஜான் விஜயை ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தனர் அதில் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி இவர் பேட்டி கண்டார்.

அந்த  பேட்டி முடிந்து வீடு திரும்பிய ஜான் விஜய் அந்த தொகுப்பாளினிக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என கேட்டதற்கு காலையில் ஒளிபரப்பாகும் என சொல்ல அந்த தொகுப்பாளினியிடம் த காத முறையில் அவரிடம் உணர்ச்சி யை தூண்டும் வகையில் பேசி தொ ல்லை கொ டுத் தாராம். காலா படத்தில் நடிக்கும் போது அவருடன் செல்பி எடுக்கும் பெண்களிடம் மு த்தம் கொ டுக்க சொல்லி வ ற்புறு த்திய தாக ஸ்ரீரஞ்சனி கூறியதாக தகவல்கள் வெளிவந்தன.

மேலும் இந்நிலையில் இந்த தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி வேறு யாரும் இல்லை பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகரான அமித் பார்கவின் மனைவி தான். இவர்கள் இருவரும் கா தலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜான் விஜய் மீதான இந்த வ தந்தி ரசிகர்கள் மத்தியில் பல ச ர்ச் சைக ளை ஏற்படுத்தி வருகிறது.