சீரியல் நடிகை கௌதமிக்கு இவ்வளவு பெரிய மகளா..? அட அழகில் தேவதையை மிஞ்சி விடுவார் போல.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

சீரியல் நடிகை கௌதமிக்கு இவ்வளவு பெரிய மகளா..? அட அழகில் தேவதையை மிஞ்சி விடுவார் போல.. இதோ நீங்களே பாருங்க ..!!

சீரியல் மூலம் மக்கள் மனதில் பதிந்த ஒரு நடிகை தான் நடிகை கௌதமி வேம்புநாதன் ஒருவர்.இவர் “திருமதி செல்வம்” சீரியல் மூலம் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து தியாகம் ,

பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்,மேலும் “திருமதி செல்வம்” சீரியலில் இவர் மாமியார் அம்மா பொன்னூஞ்சலில் தான் ரொம்ப செல்ஃபிஷ் வில்லிப்யூர்,வில்லி ரோல்.

இதனை பார்த்து பல தடவை நிறைய பேர் திட்டு வாங்கியுள்ளாராம்.இவருடைய பெயரை விட்டுட்டு அந்த கதையின் காரெக்டர் பெயர்கள் மீனாக்ஷி,சிவகாமி,பாக்யம் அப்பிடின்னு தன்னுடைய சிறப்பான நடிப்பினால் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்கிறார் நடிகை கௌதமி வேம்புநாதன் அவர்கள்.

நடிகை கௌதமி வேம்புனாதனின் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்