சீரியல் நடிகை மகாலக்ஷ்மிக்கு 8 வயதில் மகன் இருக்கும் நிலையில்… முதல் கணவரை வி வாக ரத்து செய்ய இது தான் காரணமா?? காரணத்தைக் கேட்டால் ஆடிப் போயிடுவீங்க…!!

சினிமா

நடிகை மகாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ரவீந்தரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான். இருவரும் கா தலித்து தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர். மேலும் நடிகை மகாலக்ஷ்மி ஏற்கனவே அனில்குமார் என்பவரை கா தலி த்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணமாகி இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனில்குமாரை மகாலக்ஷ்மி வி வா கர த்து பெற்று பி ரிந் து விட்டனர். குடும்பப் பி ரச்ச னையா ல் இனி சேர்ந்து வாழ மு டியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் பி ரிந் து விட்டனர்.

மேலும் அதன் பிறகு சில காலம் சீரியலில் ந டிக்கா மல் இருந்த மகாலக்ஷ்மி, மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ரவீந்தரை கா தலி த்து வந்த மகாலக்ஷ்மி மகனின் சம்மதத்துடன் அவரை கரம் பிடித்துள்ளார். கணவரை பி ரிந் ததும் ரவீந்தர் மீது கா தல் வந்ததா அல்ல ரவீந்தர் மீது காதல் வந்ததால் தான் முதல் கணவரை பி ரிந் தாரா என்ற புதிய ச ர்ச் சை கி ளம் பியு ள்ளது.

இரண்டு வருடம் கா தலித்து திருமணம் செய்ததாக கூறிய நிலையில் இந்த ச ர்ச்சை கி ளம் பியுள் ளது. இவர்களின் திருமண செய்தி வந்ததில் இருந்து ச ர்ச் சைக ளுக்கு ப ஞ்சம் இ ல்லா மல் தொடர்கிறது.  அதை எல்லாம் கடந்து இருவரும் ம கிழ்ச் சியாக இருக்கின்றனர்