சீரியல் நடிகை மகாலட்சுமியை கா தலி த்து திருமணம் செய்த ரவீந்தரின் முதல் மனைவி யார் தெரியுமா? ஜோடி பொருத்தம் செமையா இருக்கே… முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

சினிமாவை பொறுத்தவரை எந்த ஒரு நடிகையை பார்த்தலும் தற்போது நல்ல வசதியானவர்களாக மட்டும் இ ல்லா மல் பிரபலமான நடிகர்களை தான் காதலித்து திருமணம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தற்போது சின்னத்திரை நடிகைகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் சின்னத்திரை தொடர்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை மகாலட்சுமி. இவர்  தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் சமீப காலமாக பிரபலமாகி வரும் தம்பதிகளில் ஒருவர் சீரியல் நடிகை மஹாலட்சுமி கணவர் ரவீந்தர். சில நாட்களுக்கு முன் மஹாலட்சுமியும், ரவீந்தரும் தி டீ ரென திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டனர்.

இவர்களது திருமணம் பற்றிய பேச்சு தற்போது வரை வெளியாகி வருகிறது. தற்போது எந்த ஒரு நடிகைகள் திருமணத்தை பற்றியும் மகாலட்சுமி திருமணத்திற்கு வந்த செய்தி அளவுக்கு வரவில்லை. மேலும் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள். குலதெய்வ கோவிலுக்கு தனி விமான பயணம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி அடிக்கடி ரொ மான் டிக் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பல பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டிகளையும் கொடுத்து வந்தார்கள். அந்த வகையில் பிரபலமான யூடூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்கள். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையை பற்றி பகிந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் மகாலட்சுமி நடிகை நயன்தாரா அவரது திருமணத்தில் அணிந்திருந்த அதே போன்ற டிசைனில் நகை மற்றும் உடைகளை அணிந்து வந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசென்கள் இத கூட காப்பி அ டிப்பீ ங்களா என கமெண்ட் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் கூட ரவீந்தரை பூரிக்க ட்டையை கொண்டு மி ரட் டுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈ ர்த் தார்.

அதே போல தான் தயாரிப்பாளர் ரவீந்தரும் மகாலட்சுமியை இரண்டாவது முறையாக தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களது செய்திகள் தான் மக்கள் அதிகமாக பேசி வருகிறார்கள்.

மேலும் இப்படி இருக்கையில் ரவீந்தரின் முதல் மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலா கி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே எதுக்கு வி வாக ரத்து செய்தார் என்ற கேள்வி கேட்டு வருகிறார்கள்..