விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீசன் 2 என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி. மேலும் இவர் இதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பிக்பாஸ் நிகழச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் கணவரை விட்டு பி ரிவ தாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு கணவரை விட்டு பி ரிந் தார். மேலும் இவர் தற்போது இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ளார் பயில்வான். நடிகர் பயில்வான் நடிகைகள் பற்றிய ச ர்ச்சை யான விடயங்களை யூடியூபில் வீடியோ மூலம் வெளியிட்டு வருகின்றார்.
இதனால் இவர் அடிக்கடி பொது இடங்களில் ச ர்ச் சையில் சி க்கி வருகின்றார். இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி ப ர ப ரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெ ளியே வந்ததும் நடிகை ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.
நடிகை ரச்சிதா சீரியல் இயக்குனர் ஒருவரை ர கசிய மாக கா தலி த்து வந்ததாகவும் அவரைத் தான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறியுள்ள. பயில்வான் கூறிய இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ப ரப ரப் பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அவர் எந்த சீரியல் இயக்குனர் யார் என்ற தகவலை பயில்வான் வெளியிடவில்லை. இதனால் இந்த தகவல் பொய்யாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே சமயம் ரக்சிதா பிக்பாஸில் இருந்து வந்த பிறகு தான் பல ச ர்ச் சைக ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.