சீரியல் நடிகை ரவீனாவின் காதலர் யார் தெரியுமா? அட இவர் தானா… அதுவும் இந்த வயதிலேயே காதலா? கா தலனுடன் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

மெளனராகம் சீரியலில் நடித்து வரும் நடிகை ரவீனாவின் காதலரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை க வர்ந்து ள்ளது. திரைப்படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை க வர்ந்த ரவீனா சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

நடிகை ரவீனாவின் நடிப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதனை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அண்மையில் ரவீனாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது.

அப்போது ரவீனாவிற்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார்கள். இந்த சர்பிரைஸை கொடுத்தது யார் என்று பார்த்த போது அது ரவீனாவின் கா தலன் என தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களாக இருவரும் கா தலித்து வரும் நிலையில்.

பிறந்த நாளான அன்று “இருவரும் இப்படி இருப்போமா” என கேட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ரலாகி வருகின்றது.