சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகையா இது ..? என்ன திடீரென இப்படி ஆக்கிட்டாரே .. அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகையா இது ..? என்ன திடீரென இப்படி ஆக்கிட்டாரே .. அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் சுந்தரி. கிராமத்து பின்னணி கொண்ட இந்த தொடரில் கேப்ரியல, ஜிஷ்னு மேனன், ஸ்ரீகோபிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த தொடரில் கேப்ரியலா சுந்தரி என்ற வேடத்தில் நடித்திருப்பார். கருப்பு நிறத்துடன் சுத்த கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். தற்போது அவர் சீரியலில் புதிய லுக்கிற்கு மாறியுள்ளார்.

தலைமுடி கட் செய்து முகமே வேறொரு நாயகி போல் பார்க்க தெரிகிறது. அவரது புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுந்தரியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by @tamilserial_fc_malaysia