சுந்தரி சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது…. அதுவும் இந்த பிரபல சீரியல் நடிகையை கரம்பிடித்தார்… புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியலில் தற்போது முக்கிய ரோலில் நடித்து வருபவர் அரவிஷ். அவர் இதே சீரியலின் முதல் பாகத்திலும் நடித்து இருந்தார். தற்போது நடிகர் அரவிஷ்ஷுக்கு பிரபல சீரியல் நடிகை உடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சீரியல் நடிகை ஹரிகா சாது என்பவரை அரவிஷ் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களின்  திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமகள் என்ற தொடரில் ஹீரோயினாக நடிப்பவர் தான் ஹரிகா.

தற்போது ஹரிகா – அரவிஷ் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Aravish Glitzy (@aravish_glitzy)