சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யாரென்று தெரிகிறதா.. அட இவங்க அனைவருக்கும் பிடித்த முன்னணி பாடகியா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யாரென்று தெரிகிறதா.. அட இவங்க அனைவருக்கும் பிடித்த முன்னணி பாடகியா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!சமீபகாலமாக திரை பிரபலங்கள் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது ..

அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் பிரபலத்தின் புகைப்படம் ஒன்று தான் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் தனது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இவர், அனைவருக்கும் பிடித்த முன்னணி பாடகி ஆவர். ஆம், அனுராதா ஸ்ரீராம் தான், ரஜினியுடன் இந்த புகைப்படத்தில் இருப்பது.

தனது சிறு வயதில் நடிகர் ரஜினியை சந்தித்தபோது, அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.