சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாள் மனைவியை யாரும் பார்த்ததுண்டா.. அடேங்கப்பா என்ன ஒரு அழகு .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாள் மனைவியை யாரும் பார்த்ததுண்டா.. அடேங்கப்பா என்ன ஒரு அழகு .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

ஜூனியர் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா மற்றும் எஸ்.பி. சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் வந்திருந்தார்.

பின்னணி பாடகர் பென்னி தயாள், இதற்கு முன் சூப்பர் சிங்கர் 5,6,7,8 உள்ளிட்ட சீசன்களில் நடுவராக பணிபுரிந்துள்ளார்.தமிழ் சினிமாவில் இவர் பாடிய பல பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.

பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த அழகிய புகைப்படம்..