சூப்பர் சிங்கர் நடுவர் ஷங்கர் மகாதேவனின் மனைவியா இவங்க .. அட அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

சூப்பர் சிங்கர் நடுவர் ஷங்கர் மகாதேவனின் மனைவியா இவங்க .. அட அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

ஷங்கர் மகாதேவன் ஒரு இந்தியப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார், அவர் இந்தியத் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஷங்கர்-எஹ்சான்-லாய் மூவர் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார்.தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார். அவரது குரல் வீச்சிற்காக பெயர்பெற்ற சங்கர் நடப்பு இந்திய பாடகர்களில் ஓர் சிறந்த பாடகராகக் கருதப்படுகிறார்.[2]

விஜய் டிவி-யில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நடைபெற்று வருகிறது.இதில் கே.எஸ். சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா, எஸ்.பி. சரண் என மக்களுக்கு பிடித்த பின்னணி பாடகர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள்.இந்நிலையில், பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..