சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா அவர்களின் கணவர் யார் என்று தெரியுமா .? அட இவங்களும் ஒரு பிரபலமா .? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா அவர்களின் கணவர் யார் என்று தெரியுமா .? அட இவங்களும் ஒரு பிரபலமா .? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சுவேதா மோகன் ஒரு இந்திய பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள். இவர்களை போல் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்களில் நடுவராக பணிபுரிந்தவர் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன். இவர், பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகள் ஆவர்.

பாடகி ஸ்வேதா கனவே – சென்னையில் ஒரு நாள் ,கடவுளின் கோயில் – மயங்கினேன் தயங்கினேன், சத்தம் சத்தமின்றி – ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, யம்மா யம்மா – 7ஆம் அறிவு போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் இவருக்கு 2011 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவருடன் கல்யாணம் நடை பெற்றுள்ளது. இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது . அந்த வகையில் தற்போது இவரின் தாய் பிரபல பாடகி சுஜாதா மற்றும் தனது குழந்தையுடன் இவர்கள் எடுத்துக்

கொண்ட புகைப்படம் சமூக இணையத்தில் வெளியிட்டார். மேலும் தனது கணவருடன் எடுத்த கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களும் பாருங்க.