சினிமா உலகில் ஒரு திரைப்படத்திற்காக பலர் கடினமாக உழைக்கின்றனர் ஆனால் படம் வெளிவந்தால் மிகவும் பிரபலமடைவது நடிகர், நடிகைகள், வி ல்லன். காமெடியன் ஆகியோர்தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மனதை இடம்பிடிகிறார்கள்.
ஆனால் ஒரு சினிமாவிற்கு பின்னால் இவர்களையும் தாண்டி டெக்னீஷியன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என தொடங்கி இசையமைப்பாளர், பாடகர், டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் கலைஞர், கேம ராமேன் என பலரும் இதில் பின்பக்கமாக பணியாற்றி வருகிறார்கள் ஆனால் இவர்கள் எல்லாம் இப்பொழுதுதான் மக்களின் க ண்களில் தென்பட ஆரம்பித்துள்ளன தற்போது அதற்கு உறுதுணையாக இருப்பது தொலைக்காட்சிகள் தான்.
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி. காலமாக இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் பென்னி தயால். எப்போதும் ஜாலியாகவே இருப்பார், மற்றவர்கள் பாடும்போதும் அழகாக ரசிப்பார்.
இவர் பாடல் பாடும்போது தனது ஸ்டைலில் பாடி அசத்துவார்.பென்னி தயால் லேட்டஸ்ட்டாக தனது மனைவிக்கு மகளிர் தினம் வாழ்த்தி அவருக்கு எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்