சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த அவர்கள். தமிழ் சினிமாவில் ஒரு சாதரண மனிதராக இருந்து இந்த அளவிற்வி உயர்ந்துள்ளார் என்றால் அது அவரது கடின உழைப்பின் காரணம் தான்.
இந்நிலையில், தற்போது ரஜினி அவரகள் தனது சிகிச்சைகாக அமெரிக்கா சென்றுவிட்டு அ ண்மையில் செ ன்னை தி ரும்பினார். மே லும், அவர் விரைவில் அண்ணாத்த திரைப்படத்தின் P a t c h ஒ ர்க் கிற்காக இரண்டு நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளாராம்.
அதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு, இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் இந்த ஒரு அரிதான புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வரும்.
ரஜினி பஸ் கண்டக்டராக இருக்கும் போது தனது பழைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்போது கூட செம ஸ்டைலாக உள்ள ரஜினியின் புகைப்படத்தை பாருங்கள்..!
இதோ அந்த புகைப்படம்..!