நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார் . இவர் ஆரம்ப காலத்தில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார் . அதன் பின்பு இவரது ஸ்டைல் மற்றும் நடிப்பின் காரணமாக படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது . இவர் 80 களில் தன் சினிமா பயணத்தை தொடங்கி 90 களில் சினிமாவில் உச்சம் அடைந்து 20களில் நீங்கா இடம் பிடித்து வருகிறார் .இவர் நடிப்பில் வெளிவந்த மூன்று எழுத்து திரைப்படங்கள் இவருக்கு மேலும் தனி சிறப்பு வாங்கி வகுத்தது . உதாரணமாக பாட்சா , பில்லா , ரங்கா, கழுகு , என தொடங்கி பேட்ட , கபாலி , வரை இவருக்கு அந்த மூன்று எழுத்து மந்திரம் துணை நின்றது என்று தான் சொல்ல வேண்டும் .
இவர் இவரது நடிப்பில் மக்கள் மனதை ஆட்கொண்டு வந்தார் . இவரது நடிப்பிற்கு ஏற்றவாறு கதைக்கலம் அமைந்து வந்ததன் முறையாக இவருக்கு வரவேற்புகளும் கிடைத்தன . இவரது பாடல்கள் , இவருக்கு மேலும் வலுவூட்டின என்றுதான் சொல்ல வேண்டும் . நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழ் மட்டும் அல்லது மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் . இவர் ஆங்கில மொழி படத்தில் ஆரம்ப காலத்தில் நடித்து உள்ளார் . அது மட்டும் இன்றி . இவர் ஹிந்தி ,மொழி படங்களில் நடித்து வந்தார் . அதனால் இவருக்கு அங்கும் ரசிகர்களுக்கு பஞ்சம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
இசையமைப்பாளர் ரகுமான் ரோஜா திரைப்படத்தில் பாடல்கள் அமைத்து அவரது இசை பயணத்தை இனிமையாக தொடங்கினார் . முதல் படத்திலேயே மிக பிரபலம் ஆனார் . இவரது இசைக்கு அசையாத செவிகளே இல்லை என்று கூறுவார் .அதன் பிறகு பெரும்பாலான மணிரத்தினம் அவர்களது படங்களுக்கு பாடல்கள் பரிசளித்து , மக்கள் மனத்தை மெருகூட்டினார் .
அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அனைத்துவகையான உணர்வுகளுக்கும் ஏற்றார்போல் இசை அமைத்து சர்வத்தையும் இசையால் கட்டி போட்டும் கலைஞராக வளம் வந்தார் இசைஅமைப்பாளர் ரகுமான் . கற்பனை திறமையில் வடிவமைத்த வரிகளை கொண்டு மக்களை வளைத்து போட்டார் ரகுமான் .இன்றளவும் இவரது இசை திறமை நாளுக்கு நாள் கூடிகொண்டே தான் இருக்கிறது .
இவ்வாறு இருக்கையில் சமிபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையில் ஒரு குழந்தை இருப்பது போன்ற புகைப்படம் சமுக வலைதளங்களில் பரவி வந்து பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியது . அந்த குழந்தை யார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் தற்போது அது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது . அவர கையில் இருக்கும் குழந்தை இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆவாராம். அதை அவரே அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு குழப்பத்தில் உள்ள ரசிகர்களை தெளிவு படுத்தினார் .