சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூ க்கி வைத்திருக்கும் இந்த இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா?? யாருன்னு நீங்களே பாருங்க ஆ ச்சரியப் படுவீங்க..!!

சினிமா

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இந்திய திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மு ள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, பில்லா போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ம றக்க மு டியாத திரைப்படங்களாகும்.

மேலும் தமிழ் திரையுலகில் உ ச்ச நட்ச த்திரமாக வி ளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு முறையாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள். அதே போல் திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து சிறு வயதில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

தற்போது இவர் முதன் முறையாக சி றுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ரஜினிகாந்தின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இரு பெண் குழந்தைகளை தூ க்கி வைத்து இருக்குறார்.

இந்த புகைப் படத்தில் இருக்கும் அந்த இரண்டு குழந்தைகள் யார் என்று கேள்வி எ ழுந்து ள்ளது. அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் 2 பெண் குழந்தைகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌதர்யா ரஜினிகாந்த். அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் ரஜினிகாந்தின் இரு மகள்கள் தான் என்று தெரியவந்துள்ளது.