சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தில் “மீசைவச்ச குழந்தையப்பா “என்ற பாடலில் வரும் குழந்தையா இது .? புகைப்படத்தை பார்த்து அட இந்த சீரியல் நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தில் “மீசைவச்ச குழந்தையப்பா “என்ற பாடலில் வரும் குழந்தையா இது .? புகைப்படத்தை பார்த்து அட இந்த சீரியல் நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

தென்னிந்ய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,இவர் தமிழில் 150 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார் ,இவருக்கு சினிமாவில் பெரிய திருப்பமாக அமைந்த படம் படையப்பா ,இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகராக ஆனார் ,இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த தொடர் தான் இதயத்தை திருடாதே.

இந்த தொடரில் புதுமுக நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் சஹானா. இவர் தமிழ் திரைப்பட நடிகைகள், தமிழ் தொலைக்காட்சி நடிகைகள் மத்தியில் பிரபலமாகும் நடிகர் ஆவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் அரூபம், கொக்கிரகுளம், தாரை தப்பட்டை, சலீம், ஆறாம்அறிவு, போங்கடா நீங்களும் உங்க ஆடமும், 143, இவளுங்க இம்சை தங்க முடியல, முகமூடி, உன்னால் என்னால்,

இவன் ஏடாகுடமாணவன், சயனம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர். பகல் நிலவு, அழகு, அதிஷ்ட லட்சுமி, இணைப்பு போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார். அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த படையப்பா படித்தில் நடித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது அதில் என் பேர் படையப்பா என்ற பாடல் வரியில் “நான் மீசைவச்ச குழந்தையப்பா” என்ற வரி வரும் பொழுது கட்டும் குழந்தை இவர்தான்.,