சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நடிகையா இது தற்போதைய பரிதாப நி லை மையை பார்த்து அ தி ர்ச்சிய டைந்த ரசிகர்கள்..!!

Uncategorized

1947ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் பிரியா. தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அஸ்னாஹமீத், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்.

இப்படத்தில் ரஜினி, அஸ்னாஹமத்தாவின் டூயட் பாடல் ‘என்னுயிர் நீதானே’ அப்பபோதே சூப்பர்ஹிட்டானது. நடிகை அஸ்னாஹமீத், ப்ரியா திரைப்படத்தில் சுபத்ரா கதாபாத்திரத்தில் மலாய் இந்திய பெண்ணாக நடித்திருப்பார். சுபத்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை அஸ்னாஹமத்.

இந்நிலையில் நடிகை அஸ்னா ஹமத்தாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 67 வயதாகும் நடிகை அஸ்னா ஹமத்தா தற்போது ட்ராமாகளில் நடித்து வருவதாக கூறுகின்றனர். இதோ நடிகை அஸ்னா ஹமத்தாவின் புகைப்படம்..