செங்காந்தள் பூ கிழங்கை சாப்பிட்ட இளைஞர் ம ரணம்..! இயற்கை மருத்துவம் எப்படி தவறாச்சு?? மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

Tamil News

தமிழகத்தில் சமூகவலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பரி தாப மாக உ யிரி ழந்த சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கிறோம்.செங்காந்தள் பூ கிழங்கை சாப்பிட்ட இளைஞர் ம ரணம்..! இயற்கை மருத்துவம் எப்படி தவறாச்சு?? மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

எதற்கெடுத்தாலும் இணையதளங்களின் உதவியை நாடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது.இது ஒருசில நேரங்களில் ஆ பத் தாய் மு டிந்துவிடலாம், அதற்கான உதாரணம் தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.அதாவது, சமூகவலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்டு இளைஞர் ம ரண ம டைந்துள்ளார்.

நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டத்தின் மின்னுர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 25), அங்குள்ள கல்குவாரியில் பணியாற்றி வருகிறார்.அடிக்கடி சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வந்த லோகநாதன், செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்டால் நல்லது என பார்த்துள்ளார்.இதனையடுத்து தன்னுடைய நண்பரான ரெத்தினம் என்பவருடன் சேர்ந்து கிழங்கை சாப்பிட்டுள்ளார்.

அடுத்த சில மணிநேரங்களில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது ம ரணம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பலரையும் பேர திர்ச் சியில் ஆ ழ்த்தியுள்ளது.

என்ன காரணம்?
ஆயுர்வேதம், சித்தா, யுனானி என மருத்துவதுறைகள் பலவற்றிலும் செங்காந்தள் பூச்செடியின் கிழங்கு பயன்படுத்தப்படுகிறது, காரணம் இதில் உள்ள கோ ல்ச்சி சின் (COLCICHINE ) என்னும் மூலப்பொருள்.

கீல்வாதம், மூட்டுவலி போன்றவற்றை சரிசெய்ய இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் ஆப த் தானது என்னவென்றால், கோ ல்ச் சிசினின் அளவை எக்காரணம் கொண்டும் அதிகளவில் எடுத்துக்கொண்டால் மர ணத் தை த ழுவ நே ரிடும்.

ஒருவர் ம.ர ணமடைய அவருக்கு 7 முதல் 26 மில்லிகிராம் கோ ல்ச்சிசி னே போதுமானது, ஒரு கிழங்கில் சுமார் 350 மில்லிகிராம் வரை கோல்ச்சிசின் இருக்கலாம்.அதாவது, உ யிர் போ கும் அளவுக்கு குறித்த இளைஞர் கிழங்கை சாப்பிட்டதே காரணம் என தெரியவந்துள்ளது.