செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. அவருக்கு பதிலாக இந்த நடிகையா.. அட இவரா என்று அ திர்ச் சியான ரசிகர்கள்..!!

சினிமா

சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சீரியல்களில் ஒன்றாகும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி.

ஆம், ஜீ தமிழ் தொலைகாட்சிலேயே செம்பருத்தி சீரியல் தான் அதிக TRP வைத்துள்ள சீரியலாக விளங்கி வந்தது.

ஆனால் சில வாரங்களாக Barc இந்திய வெளியிடும் TRP பட்டியலில் டாப் 5 இடத்தை கூட பிடிக்கமுடியாமல் தடுமாறி வருகிறது.

இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகை ராணி. இவர், தற்போது செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

இவருக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகை உஷா எலிசபெத் நடிக்கவந்துள்ளார். இவர் பிரபல தேனிமொழி பி.எ, பாண்டவர் இல்லம், பிரியமாளவலே உள்ளிட்ட பல சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.