செம்பருத்தி சீரியலில் வரும் நடிகை சபானாக்கு ரகசியமாக நிச்சயத்தை முடித்து விட்டார்களா?? அதுவும் இந்த பிரபல நடிகரா .. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்… அதில் ஆதி பார்வதியாக, நடிகர் கார்த்திக் ராஜ்-ம் சபானாவும் ஆரம்பத்தில் நடித்து வந்தனர்… அவர்களின் ஜோடி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வந்தது… ஜீ தமிழ் வரலாற்றிலேயே டி.ஆர்.பி யில் நம்பர் 1 இடத்திற்கு வந்தது செம்பருத்தி தொடர் தான்… அதனாலோ என்னவோ? அதில் நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் ராஜ்-க்கும் சபானாவிற்கும் காதல் என்றெல்லாம் வதந்திகள் பரவிக் கொண்டிருந்தது…

இந்நிலையில் கார்த்திக்கு தன் முதல் மனைவியை விவாகாரத்து செய்து விட, அதற்கும் சபானாதான் காரணம் என்றெல்லாம் கார்த்திக் ரசிகர்கள் சொல்ல… சபானா ஒரு வீடியோ பதிவின் மூலம், எனக்கும் கார்த்திக் -கும் எந்த தொடர்பும் இல்லை.. நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும் தான் என்றும், அதற்கும் மேல் சீரியலில் நான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என ரசிகர்களாகிய நீங்கள் சொல்லலாம், ஆனால் என்னுடைய நிஜ வாழ்க்கையில் நான் யாரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்க கூடாது… நானும் என் பெற்றோர்களும் முடிவு செய்ய வேண்டும் என முடிவாக சொல்லிவிட்டார்..

அவரின் அந்த பதிவுக்கு, பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், சில ஆதி பார்வதி ரசிகர்களிக்கிடையே பிரிவினை ஏற்பட்டு விட்டது… அதன் பின்னே கார்த்திக் அந்த தொரை விட்டு விலகி விட செம்பருத்தி ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி… அதனால் அந்த சீரியல் டி.ஆர்.பி யில் சற்று பின் தங்கியது… இப்போது மீண்டும் பரவலாக சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சபானா-வும் விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ஆர்யன் என்பவருக்கும் காதல் என்று சொல்லப்பட்டது… இவர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது… மிஸ் சவுத் இந்தியா பட்டத்தையும் வென்றிருக்கிறார்…

அதை உறுதி செய்யும் விதமாக, ஆர்யன் தன்னுடைய ரசிகர்களுடன் கேள்விக்கேட்டு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு ரசிகை… நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? என கேட்க.. அதற்கு அவரோ.. சபானா ஐடி யை டேக் செய்து இவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு சபானாவோ? அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லியிருந்தார்

இதற்கு மேல் அவர்கள் சொல்வதற்கு என்ன இருக்கிறது? கூடிய விரைவில், இருவரும் அவர்கள் ரிலேஷன் சிப்பை உலகிற்கு சொல்ல காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. விரைவில் அதை அதிகாரப்பூர்வமாக சொல்வார்கள் என அவர்கள் நட்பு வட்டாரம் கூறியது….

அதைத் தொடர்ந்து மீண்டும் ஆர்யன் ஒரு பதிவை பதிவிட்டுருந்தார்.. அதில் சபானா- வின் வீடியோ வை பதிவிட்டு, இதை தந்தது சபானா என ஒரு பொக்கே-வுடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு கூறியிருந்தார்…

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்… அதாவது இருவரின் கைகளிலுல் ஒரே மாதிரியான மோதிரம் அணியப்பட்டுள்ளது.. அதோடு. அதில் “அவள் மனதுடன் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் கெமிஸ்ட்ரி குறையும். மேலும் ஒரு நாள் வெளிப்புற அழகு மங்கிவிடும். ஆனால் மனதுக்கு வயது மாறாது, நித்தியமானது. அது தான் அன்பு வாழும் இடம்.” என பதிவிட்டுள்ளார்….

https://www.instagram.com/p/CSJa2UdDxc9/?utm_source=ig_web_copy_link

அதைத் தொடர்ந்து சபானா-வும்… ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்,,, அதில் குறிப்பிட்டுள்ள காதல் வரிகள் அவர் காதலை உறுதிப்படுத்தியுள்ளது.. அட என்னப்பா.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கண்ணாமூச்சி ஆடிட்டு இருப்பீங்க.. சீக்கிரம் அபிஷியலா சொல்லுங்கப்பா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..

https://www.instagram.com/p/CSLbHZhJCTU/?utm_source=ig_web_copy_link