ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடம் அதிக போய் சேர்ந்ததற்கு செம்பருத்தி சீரியலும் காரணம். இதில் கார்த்திக் ராஜ்-ஷபானா ஜோடி மக்களிடம் பிரபலமாக சீரியலும் TRPயில் சாதனை எல்லாம் செய்தது. ஆனால் இடையில் சீரியலில் கதாநாயகனாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் வெளியேறினார்.
நாயகன் மாற்றப்பட்டு சீரியல் இப்போது ஓரளவிற்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. கார்த்திக் ராஜ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆனால் அவரை சிலர் மிரட்டுவதாகவும், எங்களை தாண்டி நீ எப்படி படம் நடிப்பாய் என சிலர் மிரட்டுவதாகவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனால் தானே ஒரு கம்பெனி தொடங்கியுள்ளதாகவும் அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram