செம்பருத்தி சீரியல் நடிகையா இவங்க .. இளம் வயதில் எப்படி உள்ளார் என்று பாருங்க !! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

செம்பருத்தி சீரியல் நடிகையா இவங்க .. இளம் வயதில் எப்படி உள்ளார் என்று பாருங்க !! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

பிரியா ராமன் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளின் தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார். அவரது முதல் படம் 1993 இல் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி திரைப்படம். அவரது இரண்டாவது படம் அர்த்தனா, ஐ.வி இயக்கியது.

சூரிய வம்சம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு கதாநாயகியாக உருவாகினார்.குறிப்பாக சரத்குமார் படிக்காதவன் என்பதால், என்னை கல்யாணம் பண்ணும் தகுதி உனக்கில்லை எனக் கூறுவார். அதன் பிறகு சரத்குமார் ஒரே பாடலில் பெரியாள் ஆவதெல்லாம் வேற ரகம். இந்த காட்சி இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

பிரியா ராமன் தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இரண்டு மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவருடைய முதல் திரைப்படம் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி ஆகும்.இவர் தற்போது செம்பருத்தி தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இளமை ததும்ப ததும்ப இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா அது! என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.