தமிழ் சினிமாவில் வெளியான சிந்து சமவெளி எனும் சர்ச்சை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். இவர் மலையாள நடிகையாக அறிமுகமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை அமலா பால்.
மேலும் இவர் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கனவுக்கன்னி நடிகையானார். அதன் பின் இவர் இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பல்வேறு சர்ச்சையில் ஈடுபட்டும் ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போட்ட வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது படங்களின் வாய்ப்புகள் குறைய ஆண் மற்றும் பெண் தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நண்பர் ஒருவர் கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டு கையில் பிடித்த படி மயக்கத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி கண்ட மெனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..