தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி எனும் சர்ச்சை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். மலையாள நடிகையாக அறிமுகமான ந்டிகைகளில் ஒருவராக திகழ்ந்த அமலா பால் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கனவுக்கன்னி நடிகையாகினார்.
இயக்குநர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து பின் க ரு த் து வேறுபாடு கா ரணமாக வி வா க ர த்து பெற்ரார். பின் பல்வேறு ச ர் ச் சையில் ஈடுபட்டும் ஆண் நண்பர்களுடன் ம து என கும்மாளம் போட்ட வீடியோ புகைப்பட்ங்களை வெளியிட்டு அ தி ர் ச் சியும் அளிப்பார்.
தற்போது படங்களின் வாய்ப்புகள் குறைய சொந்த ஆண் மற்றும் பெண் தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நண்பர் ஒருவர் கொடுத்த மது பார்ட்டியில் கலந்து கொண்டு பீர் கையில் பிடித்தபடி ம து ம ய க் க த்தில் கு த் தா ட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஷா க் காகி கண்டமெனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram