ச்ச்ச… நடிகர் தனுஷ் இப்படிபட்டவரா? நம்பவே மு டியல… ஹா லிவுட் நடிகையை கூட விட்டு வைக்காத நடிகர் தனுஷ்!! புகைப்படத்தை பார்த்து மி ரண்டு போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர்  நடித்து வரும் புதிய படத்தில் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைப்பாளராக மீண்டும் கை கோர்த்துள்ளார். மேலும் இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஆனால் நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை எல்லாம் தாண்டி ஹாலிவுட் லெவலுக்கு நடித்து வரும் பிரபலமான நடிகராக விளங்கி வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படம் தி கிரே மேன். இந்த திரைப்படம் பல நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று ஒரு அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ஜூலை 22 ஆம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. தற்போது ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் நடிகைக்கு லி ப் லா க் செய்யும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வை ரளாக ப ரவி வருகிறது. ஆனால் தற்போது கூட ஒரு வெப் சீரியஸ் ரசிகர்கள் இந்தியாவிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதே போல தனுஷ் The Extraordinary Journey of the Fakir என்ற படத்தில் நடித்த ஸ்டெர்லைட் நடிக்கும் நடிகைக்கு தனுஷ் லி ப் லா க் கி ஸ் அ டித்து இருக்கிறது. முதன் முறையாக நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரேட் மேன் படத்தில் நடித்துள்ளதை அடுத்து தி பாய்ஸ் என்ற ஒரு வெப் தொடர் வெற்றி அடைந்ததால் தற்போது அதன் உடன் இந்த லிப் தற்போது புகைப்படமும் சேர்ந்து சோஷியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து  பலரும் நடிகர் தன்ஷை க லாயி த்து வருகிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஸ்டெர்லைட் நடிகையை கூட விட்டு வைக்கல போல என்று கமெண்ட் செய்து  வருகிறார்கள்.