ச ர்க் கரை நோ யாளி கள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யாரெல்லாம் சாப்பிடலாம்னு தெரிஞ்சிக்கோங்க…!!

health

மண்ணுக்கு அ டியி ல் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் ச ர்க்க ரைச் சத்து இருக்கும் இதன் காரணமாக கிழங்கு வகைகளை நீ ரிழி வு நோ யாளி கள் சாப்பிட கூடாது. ஆனால் பனங்கிழங்கு மட்டும் நீ ரிழி வு நோ யாளி கள் எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த கிழங்கில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன.

மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவைக் க ட்டு ப்ப டுத் தும். பனங்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இது ம லச் சிக்க லை சரி செய்து வயிற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. பனங்கிழங்கில் அதிக அளவிலான புரதமும், நார்ச்சத்தும் உள்ளன.

மேலும் தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். இரும்புச் சத்து கு றைபா ட்டினா ல் ஏற்படும் பி ரச்ச னை தான் ரத்த சோ கை. உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும். ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் உடலில் பல பி ரச்ச னைக ளை ஏற்படுத்தும்.

உடல் ப லவீ னமா க உள்ளவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சிறந்த தேர்வாக இருக்கும். பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து அந்த மாவை காலை நேரத்தில் கூழ் அல்லது கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும்…