ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட வி ப த்து..நொடிப்பொழுதில் உ யிர்த ப்பிய பிரபல முன்னணி சீரியல் நடிகர் .. பே ரதி ர்ச் சியில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட வி ப த்து..நொடிப்பொழுதில் உ யிர்த ப்பிய பிரபல முன்னணி சீரியல் நடிகர் .. பே ரதி ர்ச் சியில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

வெள்ளித்திரை சின்னத்திரை என நடிப்பில் கொடிகட்டி பறக்கும் பப்லு பிரித்திவிராஜ் உடற்பயிற்சி கூடத்தில் வி பத்தில் சிக்கிய காணொளி அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.

பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் பிரித்திவிராஜை பெரும்பாலும் ரசிகர்கள் பப்லு என்றே அழைத்து வருகின்றனர்.

குழந்தை நடிகராக சினிமாவில் என்ட்ரியாக இவர், அஜித் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தில் வி ல் ல னாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்த படத்தில் தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் வெ றுப் பினை பெற்றதோடு பலரின் பேச்சுகளையும் வாங்கினார்.

தற்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் பப்லு கண்ணான கண்ணே என்ற சீரியலில் மோசமான தந்தையாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

சீரியலில் நடித்து வந்தாலும், தனது உடல் கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, எ திர்பா ரா தவிதமாக பயிற்சியாளரின் க வ னக்கு றைவா ல் வெயிட் இவர் கழுத்தில் வி ழு ந்துவி ட்டது.

நொடிப்பொழுதில் இவர் உ யிர்த ப்பிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வை ரலா க பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி கொண்டு இருக்கும்போது யாரும் ப யப்பட வேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.