ஜெய் பீம் படத்தில் நடித்த பழங்குடி பெண்ணாக நடித்துள்ள நடிகையா இது..? அடேங்கப்பா , நிஜத்தில் இவங்க இவ்வளவு அழகா இருக்காங்களே ..? இதோ நீங்களே பாருங்க ..!!!

Uncategorized

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் மக்கள் அதிலும் இவருடைய பல படங்கள் அறிவியல் சார்ந்த படங்களாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களாகவும் இருக்கும். அந்த வகையில் இவரது நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம்மில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு படத்தை ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். பழங்குடியின பெண்ணின் பிரச்சனைக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் பழங்குடி பெண்ணாக நடித்து இருகிறார் லிஜோமோல் ஜோஸ். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. அதில் இவரை பார்த்த வெளியாகி இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்ற எண்ணம் வந்து இருக்கும்.

இவர் தமிழில் சசி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரியாகவும், சித்தார்த்திற்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.இது தவிர லிஜோமோல் ஜோஸ் அவர்கள் மலையாளத்தில் முன்னணி

நடிகர்களுடன் படங்களில் நடித்து மலையாளத்தில் ஜெய் பீம் படத்தில் பழங்குடி பெண் தோற்றத்தில் இருக்கும் இவரது மாடர்ன் உடை புகைப்பங்களை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கின்றனர்.