டி. ராஜேந்தர் தற்போதைய உ டல்நிலை என்னவென்று தெரியுமா ..? அ வசர அ வ சரமாக அமெரிக்கா சென்ற சிம்பு !! அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தந்தையின் உ டல் நி லையால் க வ லையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் தந்தையான இயக்குனர் டி. ராஜேந்தர் உடல் நல க்கு றைவால் பா தி க்கப் பட்டு மேல் சி கிச் சை க்காக வெளிநாடு அழைத்து சென்றனர்.இதுகுறித்து சிம்புவும் வெளியிட்ட அறிக்கையில், தி டீர் நெ ஞ்சு வலி மற்றும் வயி ற்றில் ஏற்பட்ட ர த் த க சிவு காரணமாக
தனது தந்தைக்கு தீ விர சி கிச் சை அளிக்கப்படுவதாகவும். மேல் சி கி ச் சைக்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சிம்பு தனது தந்தை டி ராஜேந்தரின் ம ரு த்து வ சிகி ச்சை க்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அமெரிக்கா செல்கிறார். அதற்காக வெளிநாடு செல்ல முடிவு செய்து சமீபத்தில் விசா அனுமதி பெற்றுள்ளார்.டி. ராஜேந்தர் தற்போதைய நிலை என்ன? அ வ சரமாக அமெரிக்கா சென்ற சிம்பு!
டி.ராஜேந்தர் அமெரிக்காவில் இறங்கியவுடன் அவருக்கு சி கிச் சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், அ று வை சி கி ச்சை யை விரைவாகச் செய்யவும் சிம்பு இப்போது அப்பாவை விட சற்று முன்னதாகவே அமெரிக்கா சென்றுவிட்டார்.டி. ராஜேந்தர் ஜூன் 14 ஆம் தேதி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறார், மேலும் அவர் குணமடைந்த பிறகு மீண்டும் சென்னை திரும்புவார்.இதனால் டி. ராஜேந்தர் நலமுடன் திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.