டி ஸ்சா ர்ஜ் செய்யப்பட்டுவிட்டாரா நடிகர் கமல்ஹாசன்? தீ யாய் பரவும் புகைப்படத்தை பார்த்து பே ரதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

கொ ரோ னாவுக் காக சி கிச் சை பெற்று வரும் மக்கள் நீ தி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டி ஸ்சா ர்ஜ் ஆகவில்லை என்றும் அவர் டிஸ்சார்ஜ் ஆனது போன்று சமூகவலைதளங்களில் வை ர லாகும் புகைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என அக்கட்சியின் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது.

கொ ரோ னாவால் பா தி க்க ப்பட்ட மக்கள் நீ தி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவருக்கு தொடர்ந்து இருமல், ச ளி இருந்தது.

இதையடுத்து ம ரு த்து வம னையில் கொ ரோ னா ப ரிசோ தனை மேற்கொண்டதில் அவருக்கு வை ரஸ் தொ ற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நலமாக இருக்கும் கமல்ஹாசன் உடனிருப்பவர்களின் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து எச் சரிக் கையாக இருங்கள் என வீடியோவும் வெளியிட்டிருந்தார். ம ரு துவம னையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீடியோவில் தோன்றிய அவர், தனக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்றார்.

இதையடுத்து மக்கள் நீ தி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விரைவில் பூரண நலம் பெற ரசிகர்களும் பொதுமக்களும் பிரார்த்தனை செய்தார்கள். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் வீட்டுக்கு செல்வது போல் அங்கு அவரது அண்ணி (சாருஹாசனின் மனைவி) ஆரத்தி எடுப்பது போன்றும் , அங்கு சுஹாசினி இருப்பது போன்றும் படம் வைரலாகி வருகிறது.

இதனால் கமல்ஹாசன் வீடு திரும்பிவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். கமல் வீடு திரும்பியதை மக்கள் நீ தி மய்யம் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில் கமல்ஹாசன் இன்னும் ம ருத் துவம னையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அ ப்போ லோவில் காலில் அ றுவை சி கி ச்சை முடிந்து வீடு திரும்பியப்போது எடுத்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கமல்ஹாசன் நலமுடன் இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். வை ரலான புகைப்படத்தில் கமல்ஹாசன் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதால் கமல்ஹாசன் ம ரு த்து மனையில் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என வ த ந்தி பரவியது.