தங்கத்தை விட விலை மதிப்புமிக்க இந்த செடியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்…. இந்த வீடியோவை பாருங்க…!!

health Videos

நம் உடலில் எவளோ பெரிய நோயாக இருந்தாலும் அந்த நோயை வீட்டில் இருந்தே குணமாக்கும் தன்மையை கொண்டவர்களாக இருந்தார்கள் நம் முன்னோர்கள். எவளோ பெரிய நோயை குணமாக்க அவர்கள் பயன்ப்படுத்துன ஒரு மூலிகை செடி தான் கீழா நெல்லி.

இந்த செடியில் இருக்க கூடிய மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொண்டாள் நீங்கள் இந்த செடியை தவிர்க்க மாட்டீர்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த செடி கிடைப்பது அரிதானது கிடையாது.

இந்த செடி ரோட்டோரங்களிலும், ஈரபதமான இடங்களிலும் தானகவே வளரக்கூடியவை. அதுமட்டுமின்றி இந்த செடியை பார்ப்பதற்கு குட்டி செடி புளியமரம் போல இருக்கும். அந்த இலைக்கு கீழ் காய்கள் இருக்கும். அதை பார்ப்பதற்கு சின்ன சைசில் இருக்க கூடிய நெல்லிக்காய் போலவே இருக்கும். மேலும் இந்த செடியை பற்றி முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…

வீடியோ இதோ…