தந்தைக்கே சாவல் விடும் மகன்!! தவில் வாசிப்பில் தந்தையா? இல்லை மகனா? யாரு வென்றது.. முழு வீடியோ இதோ!!

Tamil News

நம்ம தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற வாத்தியம் தான் மங்கல இசை. இது பல மங்கல காரமான நிகழ்ச்சியில்திருமண வீட்டில் வாசிக்கும் நாதஸ்வரம் மற்றும் கேட்டி மேளங்களை கேட்டால் தான் திருமணம் நடந்த ஒரு உணர்வே அனைவர்க்கும் வரும். அளவிற்கு முக்கியமாக கருதப்படும்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

அப்படி இந்த வீடியோவில் தந்தை மற்றும் மகனுக்கு போட்டி நடக்கிறது. தவில் அடிப்பதில் யார் வென்றது தெரியுமா? நீங்களே வீடியோவை முழுமையாக பாருங்கள்.தாய் 8 அடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயுமாம்.

இதோ அந்த வீடியோ!!